பித்த வெடிப்புக்கு பச்சிலை சாறு!!!
பித்த வெடிப்புக்கு பச்சிலை சாறு!!!
பாரேநீ பித்தவெடி வந்தானால்
பாங்கான மருதுடைய விலையை வாங்கி
சீரேநீ பசுவின்பால்தனில் துவைத்துச்
சிறப்பாக மூன்றுநாட் குடிக்கச் செல்லு
வீரேநீ பத்தியந்தான் பாலுஞ்சோறும்
விதமாக ஏழுநாள் நீரை வாரு
பேரேநீ போகருட கடாட்சத்தாலே
பேதமில்லை புலிப்பாணி பாடினேனே!
மருதமரத்து இலையை கொண்டு வந்து பசும்பால் விட்டு
நன்றாக இடித்து பிழிந்து அந்தச் சாறை மூன்று நாட்கள் ஆறு வேலை
குடிக்கக் கொடுத்துப் பாலுஞ் சாதமும் சாப்பிட்டு மூன்று நாள் அப்படியே
இருந்து மறுபத்தியமிருந்து ஏழாவது நாள் தலைமூழ்கி விட்டுப் பின்னர்
எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் இதனால் பித்த வெடிப்பு
மறைந்துவிடும்.
{ இந்த குறிப்பு சித்தபெருமான் புலிப்பாணி அருளிய வைத்தியசாரம் }

Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்ல சுலபமான மருந்து. ஆனால் மருதமரம் பார்ப்பதுதான் அரிதாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி. வளர இறையருள் பெருகட்டும்.
Good.very useful.easy to read.mooligai maruthuvam.https://mooligaipodi.blogspot.com/
ReplyDelete