சித்தர்கள் குறிப்பு!!!

5 comments
                                                            சித்தர்கள் குறிப்பு!!! siththarkal

                                         
           


          மிகுனும் குறையினும் நோய் செய்யும் நூலோ!
       வனி முதலா எண்ணிய மூன்று

    வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோயினை உண்டாக்கும் என்று தெய்வபுலவர் திருவள்ளுவர் தெரிவிக்கிறார்.

    
    இந்த மூன்று அதன் அளவைவிட மிகுதலும் குறைதலும் நாம் செய்யும் பிழைகள்தான் நோய்க்கு காரணம்.

     ‘தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

     நோயன வின்றிப்படும்’
   
    பசி தீயின் அளவின்படி அல்லாமல் ஆராயாமல் மிகுதியாக உண்டால் அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்படும் எனறார்.

    ஆகார பேதத்தினால் வந்த நோயினை போக்கி குணம் செய்விப்பது
எப்படி என்பதையும் கூறுகிறார்.

         “ நோய்  நாடி நோய்முதல்  நாடி அது  தணிக்கும்
              வாய் நாடி வாய்ப்புச் செயல்’’

         “ உற்றான் அளவும் பிணியளவும் காளமும்
          கற்றான் கருதுச் செயல்
     
    நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் மூலகாரணம் ஆராய்ந்து
அதை தணிக்கும் வழியேயும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக
செய்யவேண்டும் என்றும்.

    நோயுற்றவனுடைய வயதும் நோயின் அளவையும் காலத்தையும்
ஆராய்ந்து சிகிச்சை செய்பவன்தான் மருத்துவ நூலை கற்றவன் என்கிறார்.

                                                         
                                                                 

5 comments :

 1. தங்கள் முயற்சி சித்தியாக! சித்தன் அருள் சித்தம்மாகட்டும் .

  வாழ்க அறமுடன்1 வளர்க அருளுடன்!

  BSNL பாலு

  ReplyDelete
 2. நன்றி
  தங்கள் மருத்துவ சேவைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தங்களின் அனைத்துவிதமான இயற்கையோடு இணைந்த சித்த மருத்துவ குறிப்புகளுக்கு மிக்க நன்றி. விலைமதிப்பில்லா மருந்துகளை, மிகக்குறைந்த விலையில் அளிக்கும் தங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். சதுரகிரி மருந்துகள் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் நன்கு பயனளிக்கிறது. தங்களின் மருத்துவமும், சமூக சேவையும் மேன்மேலும் சிறக்க என் குடும்பத்தினரின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. GambleAware offer players and their households recommendation and steering on gambling. They offer information and recommendation to encourage accountable gambling, both to players and casino operators, and provides 우리카지노 assist to those that might have a gambling downside. In quick, the regulations permitting "stock", "renchan", and tenjō remodeled the pachisuro from a low-stakes form of entertainment only a few years again to hardcore gambling.

  ReplyDelete